பதிப்புகளில்

வங்கிகளில் பெருந்தொகை செலுத்தியவர்கள் வருமான வரித் துறை தளத்தில் விளக்கம் அளிக்க பிப்ரவரி 15,2017 கடைசி நாள்!

13th Feb 2017
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

கருப்பு பணத்தை ஒழித்து தூய்மை படுத்தும் நடவடிக்கையை வருமான வரித்துறை 31.1.2017 துவங்கியது. முதல் கட்டமாக, நவம்பர் 9 முதல் டிசம்பர் 30,2016 வரை பெருந்தொகை செலுத்தியவர்களின் கணக்குகள் மின்னணு மூலம் சரி பார்க்கப்பட்டது. தங்களின் வருமானத்திற்கு ஒவ்வாத வகையில் பணம் செலுத்தியதற்காக, 18 லட்சம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த பண பரிமாற்றங்களில் ஈடுபடவர்களுக்கு, தங்களின் பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறையின் இணையதளத்தில் https://incometaxindiaefiling.gov.in பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பதிவு செய்து உள்ளவர்கள், இது தொடர்பான தகவல்களை பெற தங்களின் மின்னணு அஞ்சல் முகவரியையும் கைபேசி எண்ணையும் பதிவு செய்து கொள்ளவும்.

image


வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் கிடைக்கப் பெறுவதை தவிர்க்கவும், வருமான வரி சட்டத்தின் கீழ் அமலாக்க நடவடிக்கைகளை தவிர்க்கவும் பெருந்தொகை செலுத்தியவர்கள் / பரிவர்த்தனை செய்தவர்கள் இது தொடர்பான பதில்களை இணையதளத்தில் அளிக்குமாறு வருமானவரி துறையின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags