பதிப்புகளில்

மக்கள் பணி முதல் படைப்புலகம் வரை: மகளிர் மகத்துவ சாதனைகளை போற்றும் தமிழ் யுவர்ஸ்டோரி!

7th Mar 2017
Add to
Shares
24
Comments
Share This
Add to
Shares
24
Comments
Share
image


வணக்கம்

இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்….

பெண்களைப் போற்றும் ஒரு தினமாக இன்றைய தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டாலும், நம் யுவர்ஸ்டோரி தினம் தினம் பல பெண்களின் வெற்றிக்கதைகளை உலகிற்கு சொல்லி, பெண்களை தினமுமே போற்றிவருகிறது என்பதை இன்று நினைவூட்ட விரும்புகிறேன். பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களையும், கொடுமைகளையும் ஊடகங்களில் படித்து மனம் நொந்து போகும் நாம், அதற்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட அதேப் பெண்கள் எவ்வாறு அந்த நிலையைக் கடந்து ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப்போல மீண்டெழுந்து சாதனைகள் புரிகிறாள் என்பதை பதிவு செய்வதே நம் தளத்தின் சிறப்பு.

இந்த பெண்களின் வெற்றிக்கதைகளுக்கு பின்னுள்ள சவால்கள், அழுத்தங்கள், சமுதாய இடர்பாடுகளை சொல்லும் அதே நேரத்தில் இவர்கள் மனம் தளராமல் வெற்றிப் பாதையை அமைத்துக்கொண்ட கதைகளை வெளியிடுகிறோம். இதன் மூலம் பிரச்சனைகளால் விரக்தியில் வாடும் பல பெண்களுக்கு உந்துதலாய், ஊக்கமாய், உற்சாகத்தை ஏற்படுத்தி வாழ்க்கையை ஒரு குறிக்கோளுடன் தொடர, நாம் வெளியிட்டுள்ள கதைகள் அமைந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

இந்த முயற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவப்பெண்ணின் உலகளவு சாதனை முதல் தொழிலில் வெற்றிவாகைச் சூடும் பெண்கள் வரை அடங்குவர். எனினும் இன்றைய மகளிர் தினத்தை மேலும் சிறப்புறச்செய்ய எங்களுடைய தமிழ் யுவர்ஸ்டோரி தளத்தின் முதல் பக்கத்தை பெண்களின் கதைக்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கி எங்கள் மகளிருக்கு மரியாதையை செலுத்த நினைக்கிறோம்…. 

உங்கள் அன்புள்ள,

இந்துஜா ரகுநாதன், இணை ஆசிரியர், தமிழ் யுவர்ஸ்டோரி


மகளிர் தினச் சிறப்பு கட்டுரைகள் படித்து மகிழுங்கள் !

’மாற்றுத்துக்கான மாற்றமாய்’- தொழில்நுட்ப சமூகப் புரட்சி ஏற்படுத்தும் ப்ரீத்தி ஹெர்மன்!

குக்கிராமத்திலிருந்து கனவுகளை மெய்யாக்கிய அனிதா செந்தில்!

அன்றும், இன்றும் வல்லமை மிக்க இந்திய பெண்கள்...

தன் குறையை மாற்றியமைத்து வெற்றி கண்ட மாதவி லதாவின் பயணம்!

'சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்' - அமுதா ஐ.ஏ.எஸ். 

வீட்டிலிருந்தே இணையத்தில் கலக்கும் ‘ஹோம்ப்ரூனர்’

விபத்தில் பார்வை, முகத்தை இழந்த அஞ்சலி ராஜகோபால் மீண்டெழுந்து தொழில்முனைவரான கதை!

'லேடி கலாம்' ஆக மாணவர்களை அறிவியலை நோக்கி நாசா வரை அழைத்துச் செல்லும் ஸ்ரீமதி கேசன்! 

Add to
Shares
24
Comments
Share This
Add to
Shares
24
Comments
Share
Report an issue
Authors

Related Tags