பதிப்புகளில்

'TechSparks 2017’- எங்களுடன் கலந்து கொண்டு உங்கள் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யுங்கள்!

YS TEAM TAMIL
23rd Aug 2017
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

ஒரு தொழில்முனைவராக, பிசினசில் எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் அது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே போல் சரியான முதலீட்டாளர்களை, வழிகாட்டிகளை சந்திக்க நேரிடுவதும் தொழிலுக்கே திருப்புமுனையாகவும் அமையலாம். சரியான நபர்களோடு, வல்லுனர்களோடு தொடர்புகளை வளர்த்துக் கொள்வது தொழில்முனைவோர் பயணத்தில் முக்கிய பங்கு ஆகும். அதற்கான அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளது. 

யுவர்ஸ்டோரி-ன் ஆண்டு விழாவான டெக்ஸ்பார்க்ஸ் 2017’ இந்த ஆண்டு தனது எட்டாவது பதிப்பை அடுத்த மாதம் நடத்துகிறது. இதில் நீங்கள் உலகெங்கும் உள்ள சிறந்த பேச்சாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. 

image


ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதே இவ்விழாவின் சிறப்பம்சமாகும். வெற்றிக்கதைகள் முதல் தோல்வி அனுபவங்கள் வரை, தாங்கள் சந்தித்த சவால்கள் என்று பலரும் தங்கள் தொழில் பயணங்களை பகிரவுள்ளனர்.

செப்டம்பர் 22-23 ஆம் தேதி, பெங்களூர் யெஷ்வந்த்பூரில் உள்ள தாஜ் விவாந்தா’-வில் டெக்ஸ்பார்க்ஸ் நடைப்பெற உள்ளது. 

7000-க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுடன் நடைப்பெற உள்ள இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டு பயனடையுங்கள். 

* சுமார் 100 மில்லியன் மக்களை யுவர்ஸ்டோரி தளம் மூலம் இவ்விழா சென்றடைய உள்ளது. அதைத்தாண்டி ரேடியோ, டிவி, விளம்பரப்பலகைகள், செய்தித்தாள்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பல லட்சம் பேரிடம் இவ்விழா சென்றடையப் போகிறது. 

* டெக்ஸ்பார்க்ஸ் விழாவில் டெவலப்பர்கள், டிசைனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் வருவதால் உங்களுக்கு தேவைப்படும் சரியான குழுவினரை சந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ள உதவும்.

* 90 பிரபல பேச்சாளர்கள், 40 பார்ட்னர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் பல பெரிய கார்ப்பரேட் தலைவர்கள், முதலீட்டாளர்கள், ப்ராண்டுகள் மற்றும் மீடியா நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுடன் கலந்துரையாடி, தொடர்புள் மற்றும் இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

 

டெக்ஸ்பார்க்ஸ்-ல் நீங்கள் உங்கள் தொழிலை காட்சிப்படுத்துங்கள்:

ஸ்டால் அமைப்பது/ தயாரிப்பை காட்சிப்படுத்துவது

ஸ்பான்சர்ஷிப்

பயிற்சி பட்டறைகள்

உங்களின் வெற்றி எங்களுக்கு முக்கியம். வாருங்கள் எங்களுடன் டெக்ஸ்பார்க்ஸ் 2017-ல் கலந்து கொண்டு உங்கள் தொழிலை வளர்த்திடுங்கள். #MakeItMatter

ஸ்டால் அல்லது காட்சிப்படுத்த எங்களை தொடர்பு கொள்ளுங்கள் கிளிக் செய்யுங்கள் அல்லது neha@yourstory.com மெயில் அனுப்புங்கள். 

மேலும் விவரங்களுக்கு: Techsparks 2017 | பங்கேற்க டிகெட்டுக்கு க்ளிக் செய்யுங்கள்

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags