பதிப்புகளில்

விவசாயம், சுகாதார தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்ஸ் 15 வாரத்தில் தொழில் வளர்ச்சி: வில்க்ரோ-யெஸ் பேன்க் சிறப்பு திட்டம்!

 ’YES SCALE Accelerator’ எனும் திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட்-அப்’ கள் சந்தை வாய்ப்பை பெற்று, தொழிலை வளர்த்தெடுக்க, வழிகாட்டுதல் மற்றும் நிதி வாய்ப்பு! 

9th Aug 2018
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

சுகாதார தொழில்நுட்பம் மற்றும் விவசாய தொழில்நுட்பத்தில் புதுமைகள் செய்யும் ஸ்டார்ட்-அப்களை பதினைந்து வாரங்களில் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக ‘யெஸ் ஸ்கேல் ஆக்சலரேட்டர் புரோக்ராமை’ ’YES SCALE Accelerator’ யெஸ் பேங்குடன் கை கோர்த்திருக்கிறது வில்க்ரோ. யெஸ் ஸ்கேல் ஆக்சலரேட்டர் ப்ரோக்ராம் உங்கள் ஸ்டார்ட்-அப்கள் வழங்கும் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சென்று, உங்கள் பிசினஸை வளர்க்க உதவும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31.

image


இந்த திட்டத்தின் பலன்கள்

* அமுல், FSSAI , போஷ் (Bosch), டெல்இ.எம்.சி (DellEMC), மஹிந்த்ரா & மஹிந்த்ரா, பிக் பாஸ்கட், ஃபர்ஸ்ட் சோலார், ஃபோர்த் பார்ட்னர் எனர்ஜி ஆகிய வாடிக்கையாளர்களுக்கு உங்கள் ஸ்டார்ட்-அப்பையும் அது வழங்கும் தீர்வையும் முன் வைத்து சோதனை செய்து பார்க்கும் வாய்ப்பு.

* உங்கள் ஸ்டார்ட்-அப்பை செயல்படுத்தி பார்க்க இருபது லட்சம் வரை ஊக்கத்தொகை.

* கூடுதலாக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நிதி திரட்ட வாய்ப்பு.

* பி.டபள்யூ.சி மற்றும் பிற பங்குதாரர்கள் இணக்க ஒழுங்குமுறையை (Compliance regulatory) செயல்படுத்த வழிகாட்டுவார்கள்.

திட்டத்திற்கு விண்ணப்பிக்க நிறுவனங்கள் பணிபுரியவேண்டிய துறைகள்:

விவசாய தொழில்நுட்பம் (Agritech)

உணவு தொழில்நுட்பம் (Food Tech)

வழங்கல் சங்கிலி தொழில்நுட்பம் (Supply Chain Tech)

எனர்ஜி (Energy)

கழிவு மேலாண்மை (Waste Management)

நீர் ஆதாரம் (Water Resource)

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஆகஸ்ட் 2018

விண்ணப்பிக்கவேண்டிய லின்க்: YES SCALE Accelerator Program 

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக