Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

Gold Rate Chennai: தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்று மட்டும் இவ்வளவு குறைவா?

வாரத்தின் இரண்டாவது தங்கத்தின் விலை குறைந்துள்ளது, நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gold Rate Chennai: தொடர்ந்து சரியும் தங்கம் விலை; இன்று மட்டும் இவ்வளவு குறைவா?

Tuesday March 28, 2023 , 2 min Read

வாரத்தின் இரண்டாவது தங்கத்தின் விலை குறைந்துள்ளது, நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் (28/03/2023)

கடந்த சில வாரங்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை கடந்த சனிக்கிழமை முதலே தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் இரண்டாவது நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது நடுத்தர குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,540 ரூபாய்க்கும், சவரன் 44,320 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (செவ்வாய் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,510 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44,080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 39 ரூபாய் குறைந்து 6,027 ரூபாய்க்கும், சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 48, 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கணிசமான அளவு குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமிற்கு 30 காசுகள் குறைந்து 75 ரூபாய் 70 காசுகளுக்கும், கிலோவிற்கு 300 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

Gold

தொடர் சரிவுக்கான காரணம் என்ன?

அமெரிக்க ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்ந்துள்ளதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சரிவில் இருந்த டாலர் மதிப்பு மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்திற்கு பதிலாக டாலர் மீது திரும்பியுள்ளது, அதன் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,510 (மாற்றம்: ரூ.30 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,080 (மாற்றம்: ரூ.240குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,027 (மாற்றம்: ரூ.39 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,216 (மாற்றம்: ரூ.312 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,450 (மாற்றம்: ரூ.21 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,600 (மாற்றம்: ரூ.168 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,945 (மாற்றம்: ரூ.24 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 47,560(மாற்றம்: ரூ.192 குறைவு)