Gold Rate Chennai: தொடர்ந்து உயரும் தங்கம் விலை; இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
கடந்த இரண்டு நாட்களைப் போலவே இன்றும் தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களைப் போலவே இன்றும் தங்கத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,680 ரூபாய்க்கும், சவரன் 37,440 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (வெள்ளிக்கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து 4,697 ரூபாயாகவும், சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 37,576 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 17 ரூபாய் அதிகரித்து 5,099 ரூபாய்க்கும், சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து 40,792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் 61.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 61,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காரணம்: தொடர்ந்து இரண்டாவது நாளாக அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து வருவதால், தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. அதேபோல் உற்பத்தி குறைப்பு காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதும், இன்று தங்கத்தின் விலையை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,697 (மாற்றம்: ரூ.17 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,576 (மாற்றம்: ரூ.136 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,124 (மாற்றம்: ரூ. 19 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,992 (மாற்றம்: ரூ.152 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,665 (மாற்றம்: ரூ.25 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,320 (மாற்றம்: ரூ.200 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,090 (மாற்றம்: ரூ.28 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,720 (மாற்றம்: ரூ.224 அதிகரிப்பு)