Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

Gold Rate Chennai: சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, புலம்ப வைத்த தங்கம் விலை!

கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், இன்றைய வாரத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை புலம்ப வைத்துள்ளது.

Gold Rate Chennai: சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, புலம்ப வைத்த தங்கம் விலை!

Monday December 05, 2022 , 2 min Read

கடந்த வார இறுதியில் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், இன்றைய வாரத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை புலம்ப வைத்துள்ளது.

சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,016 ரூபாய்க்கும், சவரன் 40,128 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (திங்கட்கிழமை), 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து 5,045 ரூபாயாகவும், சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து 40,360 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
gold

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 29 ரூபாய் அதிகரித்து 5,447 ரூபாய்க்கும், சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து 43,576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர ஆரம்பித்துள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை கிராமிற்கு ஒரு ரூபாய் 90 காசுகள் வரை உயர்ந்து 72.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 900 ரூபாய் அளவிற்கு உயர்ந்து 72,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்காவின் பண்ணை அல்லாத வேலை குறித்த தரவுகள் வெளியாகின. அதில் அமெரிக்க முதலாளிகள் நவம்பரில் எதிர்பார்த்ததை விட அதிகமான தொழிலாளர்களை பணியமர்த்தியுள்ளதும், ஊதியத்தை உயர்த்தியுள்ளது மந்தநிலை குறித்த கவலையை குறைக்க உதவியது.

இது டிசம்பர மாதத்தில் பெடரல் வங்கி குறைந்த அளவிலான வட்டி விகிதத்தை உயர்த்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. டாலரின் மதிப்பு சரிவடைந்ததும், அமெரிக்க பண்ணை வேலை தரவுகளும் தங்கத்தின் மதிப்பு உயர காரணமாக அமைந்துள்ளது.

முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,045 (மாற்றம்: ரூ.29 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.40,360 (மாற்றம்: ரூ.232 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,447 (மாற்றம்: ரூ.29 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 43,576 (மாற்றம்: ரூ.232 அதிகரிப்பு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,960 (மாற்றம்: ரூ.15 அதிகரிப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.39,680 (மாற்றம்: ரூ.120 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,411 (மாற்றம்: ரூ.16 அதிகரிப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.43,288 (மாற்றம்: ரூ.128 அதிகரிப்பு)