Gold Rate Chennai: தங்கம் விலையில் அதிரடி மாற்றம்; சவரன் எவ்வளவு?
கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு 56 ரூபாய் சரிந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு 56 ரூபாய் சரிந்துள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,697 ரூபாய்க்கும், சவரன் 37,576 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து 4,690 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து 37,520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 8 ரூபாய் குறைந்து 5,116 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 40,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் அதிகரித்து 62 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 500 அதிகரித்து 61,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காரணம்: பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதிகரித்துள்ளது. இதனால் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதால், தங்கத்தை விட பாண்ட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது தங்கத்தின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,690 (மாற்றம்: ரூ. 7 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,520 (மாற்றம்: ரூ. 56 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,116 (மாற்றம்: ரூ. 8 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,928 (மாற்றம்: ரூ.64 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,650 (மாற்றம்: ரூ.15 குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.37,200 (மாற்றம்: ரூ.120 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,073 (மாற்றம்: ரூ.17 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 40,584 (மாற்றம்: ரூ.136 குறைவு)