Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

Gold Rate Chennai: இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய விலை நிலவரம் என்ன?

பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கடகடவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது சற்றே குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்த நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Gold Rate Chennai: இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய விலை நிலவரம் என்ன?

Friday October 07, 2022 , 2 min Read

பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக கடகடவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது சற்றே குறைந்துள்ளது நகை வாங்க காத்திருந்த நடுத்தர மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில், 22 காரட் ஆபரண தங்கம் 4,840 ரூபாய்க்கும், சவரன் 38,720 ரூபாய்க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரப்படி, (வெள்ளிக்கிழமை), 22 காரட் ஆபரணம் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் சரிந்து 4,835 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 38,680 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
gold

இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 5 ரூபாய் சரிந்து 5,275 ரூபாய்க்கும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 42,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 66.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 66,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காரணம்: நவராத்திரி மற்றும் துர்கா பூஜை முன்னிட்டு இந்தியாவில் சில்லறை வர்த்தகத்திற்கான தங்கம் விலை யாருமே எதிர்பாராத அளவிற்கு உயர்ந்து வந்த நிலையில், தற்போது பண்டிகை கால தேவை குறைந்ததால் தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 4,835 (மாற்றம்: ரூ. 5 குறைப்பு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,680 (மாற்றம்: ரூ. 40 குறைப்பு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,275 (மாற்றம்: ரூ. 5 குறைப்பு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 42,200 (மாற்றம்: ரூ. 40 குறைப்பு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.4,785 (மாற்றமில்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.38,280 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.5,220 (மாற்றமில்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 41,760 (மாற்றமில்லை)