Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் உயர்வு!
தங்கம் விலை இன்று (புதன் கிழமை, 24-4-2024) காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
தங்கம் விலை இன்று (புதன் கிழமை, 24-4-2024) காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. கடந்த வாரம் சாதனை உயர்வுக்குச் சென்று ரூ.55,000 என்ற விலையையும் கடந்து சென்ற நிலையில் நேற்று சவரன் விலை ரூ.1160 குறைந்து ரூ.53,600 ஆக இருந்தது. ஆனால், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் (24-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.30 அதிகரித்து 6,730 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.32 அதிகரித்து ரூ. 7,342-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை 240 ரூபாய் அதிகரித்து ரூ.53,840-க்கு விற்பனை ஆகிறது.
சென்னை சந்தையில் 22 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.300 அதிகரித்து 67,300 ரூபாய்க்கும், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.320 அதிகரித்து ரூ.73,420 ஆகவும் உள்ளது. மும்பைச் சந்தையிலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.
இன்றைய தினம் (24-4-2024) ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.86.40 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.86,400 ஆகவும் உள்ளது.
தங்கம் விலை மீண்டும் உயர்வு ஏன்?
உலக அளவில் தங்கத்தில் முதலீடு பலவீனமாக இருப்பதாலும் வியாபாரிகளின் லாப நோக்கங்களினாலும் இன்று விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,730(மாற்றம்:ரூ.30அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,840(மாற்றம்:ரூ.240அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,342(மாற்றம்:ரூ.32அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,736(மாற்றம்:ரூ.256அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,660(மாற்றம்:ரூ.45அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,280(மாற்றம்:ரூ.360அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,265(மாற்றம்:ரூ.49அதிகம்
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,120(மாற்றம்: ரூ.392அதிகம்)