Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை லேசாகக் குறைவு- ஆபரணத் தங்கம் ரூ.57,000-த்தை நெருங்குகிறது!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 குறைந்து 7,115 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 குறைந்து 7,762 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை லேசாகக் குறைவு- ஆபரணத் தங்கம் ரூ.57,000-த்தை நெருங்குகிறது!

Monday October 14, 2024 , 1 min Read

சென்னையில் திங்கட்கிழமையான இன்று (14.10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே குறைந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 மட்டுமே குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்: திங்கட்கிழமை (14.10.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 குறைந்து 7,115 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.5 குறைந்து 7,762 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.56,920 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.50 குறைந்து ரூ.71,150 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.50 குறைந்து ரூ.77,620-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.40 குறைந்து ரூ.62,096 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை மாறவில்லை:

வெள்ளி விலை திங்கட்கிழமை (14-10-24)1 விலை ரூ.103 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-ற்கும் விற்பனையாகிறது.

gold rate

காரணம்:

2024-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கத்திற்கான தேவைப்பாடு குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சர்வதேச சந்தைகளின் தாக்கமும், பண்டிகை முடிந்ததற்குப் பிறகான வர்த்தக தினமாதலால் உள்நாட்டுத் தேவைப்பாடு குறைவு காரணமாகவும் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,115(மாற்றம்ரூ.5குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,920(மாற்றம்ரூ.40குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,762(மாற்றம்ரூ.5குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.62,096(மாற்றம்ரூ.40குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,115(மாற்றம்ரூ.5குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,920(மாற்றம்ரூ.40குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,762(மாற்றம்ரூ.5குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.62,096(மாற்றம்ரூ.40குறைவு)