Stock News: அசத்தும் ஐடி பங்குகள்: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு!
ஈரான் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட காரணிகளைத் தாண்டி, ஐடி நிறுவனப் பங்குகளை வெகுவாக ஏற்றம் கண்டதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் புத்தெழுச்சி நிலவுகிறது.
ஐடி நிறுவனப் பங்குகள் கண்டுள்ள எழுச்சியால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இன்று வெகுவாக ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 245.56 புள்ளிகள் உயர்ந்து 77,191.80 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 54.20 புள்ளிகள் உயர்ந்து 24,147.50. ஆக இருந்தது.
“ஈரான் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட காரணிகளைத் தாண்டி, ஐடி நிறுவனப் பங்குகளை வெகுவாக ஏற்றம் கண்டதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் புத்தெழுச்சி நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், பாஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.20 மணியளவில் சென்செக்ஸ் 287.12 புள்ளிகள் உயர்ந்து 77,220.72 ஆகவும், நிஃப்டி 56.45 புள்ளிகள் சரிந்து 24,147.30 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. ஈரான் போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட காரணிகளைத் தாண்டி, ஐடி நிறுவனப் பங்குகளை வெகுவாக ஏற்றம் கண்டதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் புத்தெழுச்சி நிலவுகிறது
ஏறுமுகம் காணும் பங்குகள்:
இன்போசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
எடர்னல்
அதானி போர்ட்ஸ்
ஐடிசி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
சன் பார்மா
எம் அண்ட் எம்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
இண்டஸ்இண்ட் பேங்க்
டிசிஎஸ்
எல் அண்ட் டி
இந்துஸ்தான் யூனிலீவர்
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டைடன் கம்பெனி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பாரதி ஏர்டெல்
டாடா மோட்டார்ஸ்
பாஜாஜ் ஃபின்சர்வ்
டாடா ஸ்டீல்
நெஸ்லே இந்தியா
ஏசியன் பெயின்ட்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.55 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan

