Gold Rate Chennai: அமெரிக்க தேர்தல் எதிரொலி - தங்கம் விலை மீண்டும் உயர்வு!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 அதிகமாகி 7,365 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து 8,035 ரூபாயாகவும் உள்ளது.
புதன் கிழமையான இன்று (06.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் இன்று சற்றே உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. .
தங்கம் விலை நிலவரம்: புதன்கிழமை (06.112024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 அதிகமாகி 7,365 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து 8,035 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.58,920 ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 உயர்ந்து ரூ.73,650 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.110 அதிகரித்து ரூ.80,350 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.88 அதிகரித்து ரூ.64,280 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையில் மாற்றமில்லை:
வெள்ளி விலை புதன்கிழமையான இன்று (06-11-24) 1 கிராம் விலை 105 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,05,000- என்றும் நீடித்து வருகிறது.
காரணம்:
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் இப்போதைக்கு பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைக் கருதுவதாலும் உள்ளூர் தேவைப்பாடு அதிகரித்ததன் காரணமாகவும் இன்று தங்கம் விலை சற்றே உயர்ந்துள்ளன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,365(மாற்றம்ரூ.10அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,920(மாற்றம்ரூ.80அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.8,035(மாற்றம்ரூ.11அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.64,280(மாற்றம்ரூ.88அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,365(மாற்றம்ரூ.10அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,920(மாற்றம்ரூ.80அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.8,035(மாற்றம்ரூ.11அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.64,280(மாற்றம்ரூ.88அதிகம்)