Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே குறைவு - இன்றைய விலை என்ன?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து 6,705 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து ரூ.7,315 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே குறைவு - இன்றைய விலை என்ன?

Friday August 30, 2024 , 1 min Read

சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று (30 .08. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே இறங்கியுள்ளன.

தங்கம் விலை நிலவரம், வெள்ளிக்கிழமை (30.08.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து 6,705 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 குறைந்து ரூ.7,315 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.53,640 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 குறைந்து ரூ.67,050 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.100 குறைந்து ரூ.73.150 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.80 குறைந்து ரூ.58,500 என்றும் உள்ளன.

வெள்ளி விலை லேசாகக் குறைவு

சென்னையில் வெள்ளிக்கிழமை (30-08-24) 1 கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.93.40 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.93,400-ற்கும் விற்பனையாகிறது.

gold rate

காரணம்:

தங்கம் விலை சர்வதேச சந்தைகளின் நிலவரத்திற்கேற்ப டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரத்திற்கேற்ப மாறக்கூடியது, இன்று உடனடித்தங்கத்திற்கான தேவை மந்தம் காரணமாக விலை குறைந்தது

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,705(மாற்றம்ரூ.10குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,640(மாற்றம்ரூ.80குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,315(மாற்றம்ரூ.10குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,520(மாற்றம்ரூ.80குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,705(மாற்றம்ரூ.10குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,640(மாற்றம்ரூ.80குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,315(மாற்றம்ரூ.10குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,520(மாற்றம்ரூ.80குறைவு)