Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.1,080 குறைவு!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.135 குறைந்து 7,085 ரூபாயாகவும், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.147 குறைந்து 7,729 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி - சவரனுக்கு ரூ.1,080 குறைவு!

Tuesday November 12, 2024 , 2 min Read

செவ்வாய்க்கிழமையான இன்று (12.11.2024) சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் சுத்தத் தங்கங்களின் விலைகள் அதிரடி சரிவு கண்டுள்ளன. ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,080 குறைந்தது. நகை வாங்க விரும்புவோர் உடனடியாக கடைகளுக்கு படையெடுக்கக் கூடிய வகையில் தங்கம் விலை தற்போது கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம்: செவ்வாய்க்கிழமை (12.11.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.135 குறைந்து 7,085 ரூபாயாகவும், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.147குறைந்து 7,729 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,080 குறைந்து ரூ.56,680 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,350 குறைந்து ரூ.70,850 ஆகவும், 24 காரட் சுத்தத் தங்கம் விலை ரூ.1,470 குறைந்து ரூ.77,290-க்கும், 24 காரட் சுத்தத் தங்கம் 8 கிராம் விலை ரூ.1,176 குறைந்து ரூ.61,832 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை குறைந்தது:

வெள்ளி விலை செவ்வாய்க்கிழமையான இன்று (12-11-24) 1 கிராம் விலை ரூ.2 குறைந்து ரூ.100 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000 என்றும் உள்ளன.

காரணம்:

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அடுத்து டாலர் மதிப்பு உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ரூபாய் மதிப்பும் டாலருக்கு நிகராக தொடர் சரிவடைவதை அடுத்து தங்கம் விலைகள் சரிவு கண்டு வருகின்றன. தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து, அதன் தாக்கத்தினால் விலைகள் தடுமாற்றத்தில் இருந்து வருகிறது.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,085 (மாற்றம் ரூ.135 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,680 (மாற்றம் ரூ 1080 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,729 (மாற்றம் ரூ.147 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,832 (மாற்றம் ரூ.1,176 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,085 (மாற்றம் ரூ.135 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,680 (மாற்றம் ரூ 1080 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,729 (மாற்றம் ரூ.147 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.61,832 (மாற்றம் ரூ.1,176 குறைவு)