Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 சரிவு - காரணம் என்ன?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.165 குறைந்து 7,200 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.179 குறைந்து 7,856 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,320 சரிவு - காரணம் என்ன?

Thursday November 07, 2024 , 1 min Read

வியாழக்கிழமையான இன்று (07.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் இன்று அதிரடியாகச் சரிவு கண்டுள்ளது. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது.

தங்கம் விலை நிலவரம்: வியாழக்கிழமை (07.112024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.165 குறைந்து 7,200 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.179 குறைந்து 7,856 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.1,320 சரிந்து ரூ.57,600 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.1650 குறைந்து ரூ.72,000 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.1790 குறைந்து ரூ.78,560 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.1,432 அதிகரித்து ரூ.62,848என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையும் சரிவு

வெள்ளி விலை வியாழக்கிழமையான இன்று (07-11-24) 1 கிராம் விலை ரூ.3 குறைந்து 102 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,02,000- என்றும் நீடித்து வருகிறது.

காரணம்:

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அடுத்து டாலர் மதிப்பு உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனையடுத்தே தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து அதன் தாக்கம் விலை சரிவில் முடிந்துள்ளது.
gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,200(மாற்றம்ரூ.165குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ57,600(மாற்றம்ரூ1320குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.87,856(மாற்றம்ரூ.179குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ62,848(மாற்றம்ரூ1432குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,200(மாற்றம்ரூ.165குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ57,600(மாற்றம்ரூ1320குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ87,856(மாற்றம்ரூ179குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ62,848(மாற்றம்ரூ1432குறைவு)