Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: இன்றும் தங்கம் விலை குறைந்தது; எவ்வளவு தெரியுமா?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 குறைந்து 6,680 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து 7,288ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.53,440 ஆக உள்ளது.

Gold Rate Chennai: இன்றும் தங்கம் விலை குறைந்தது; எவ்வளவு தெரியுமா?

Tuesday June 25, 2024 , 1 min Read

சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை (25.06.2024) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சற்றே சரிவும், ஏற்றமுமாக இருந்த விலை, இன்று சனிக்கிழமை ரூ.160 சரிவு கண்டு, தங்கம் வாங்குவோருக்கு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம், செவ்வாய்க்கிழமை (25.06.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 குறைந்து 6,680 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து 7,288ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.53,440 ஆக உள்ளது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.200 குறைந்து ரூ.66,800 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.220குறைந்து ரூ.72,880-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.176குறைந்து ரூ.58,304ற்கும் விற்பனையாகின்றன.

சென்னையில் வெள்ளி விலையும் செவ்வாய்க்கிழமை (25-06-24) குறைந்தது. 1 கிராம் வெள்ளி விலை 70 காசுகல் குறைந்து ரூ.95.50 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.700 குறைந்து ரூ.95,500 ஆகவும் உள்ளது.

காரணம்:

தங்க நகைகள் இறக்குமதியை நம்பியிருப்பவை. இறக்குமதிகளுக்கு மத்திய அரசு புதிய கெடுபிடிகளை ஏற்படுத்தியிருப்பதால் தங்கத்தில் முதலீடு சற்றே குறைந்துள்ளதாலும் தேவையில் திடீர் சரிவினாலும் விலைகள் செவ்வாயன்றும் குறைந்தன.

Gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,680(மாற்றம்ரூ.20குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,440(மாற்றம்ரூ.160குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,288(மாற்றம்ரூ.22குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,304(மாற்றம்ரூ.176குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,625(மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,000(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,223(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,784(மாற்றம் இல்லை)