Gold Rate Chennai: ஆபரணத் தங்கம் விலை ரூ.560 உயர்வு!
சென்னையில் இன்று, வியாழக்கிழமை (16.5.2024) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 அதிகரித்துள்ளது. நேற்று 8 கிராம் ஆபரணத்தங்கம் விலை 280 அதிகரித்த நிலையில், இன்று ஆபரணத்தங்கம், சுத்தத் தங்கம் ஆகியவற்றின் சவரன் விலை 10 கிராம் விலைகள் அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று, வியாழக்கிழமை (16.5.2024) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.560 அதிகரித்துள்ளது. ரூ.55 ஆயிரத்தைக் கடந்த தினங்கள் போக நேற்று 8 கிராம் ஆபரணத்தங்கம் விலை 280 அதிகரித்த நிலையில், இன்று ஆபரணத்தங்கம், சுத்தத் தங்கம் ஆகியவற்றின் சவரன் விலை 10 கிராம் விலைகள் அதிகரித்துள்ளன. ஆனாலும் சவரனுக்கு ரூ.55 ஆயிரத்திற்கும் சற்று குறைவாகவே உள்ளது.
தங்கம் விலை நிலவரம் வியாழக்கிழமை (16.05.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் விலை ரூ.70 அதிகரித்து 6,795 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.77அதிகரித்து ரூ.7,413-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.560 அதிகரித்து ரூ. 54,360 ஆக விற்பனை ஆகி வருகிறது.
சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத்தங்கம் 10 கிராம் விலை ரூ.700 அதிகரித்து ரூ.67,950 என்றும் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.770 அதிகரித்து ரூ.74,130-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.616 அதிகரித்து ரூ.59,304 விற்பனையாகின்றன.
அதே போல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.92.50 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து ரூ.92,500என்று உள்ளது.
தங்கம் விலை உயர்வுக்குக் காரணம்:
மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் பியூச்சர்சில் விற்பனை அதிகமானதைத் தொடர்ந்தும் ஆபரணத்தங்கத்திற்கான ஜுவெல்லரி தேவைகள் அதிகரிப்பினால் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,795(மாற்றம் ரூ.70அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,360(மாற்றம் ரூ.560அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,413(மாற்றம் ரூ.77அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,304(மாற்றம் ரூ.616அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,785(மாற்றம் ரூ.70அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,280(மாற்றம் ரூ.560அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,402(மாற்றம் ரூ.77அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,216(மாற்றம் ரூ.616அதிகம்)