Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: குட் நியூஸ்! தங்கம் விலையில் மாற்றமில்லை...

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை 7,370 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 8,040 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: குட் நியூஸ்! தங்கம் விலையில் மாற்றமில்லை...

Monday November 04, 2024 , 1 min Read

திங்கட் கிழமையான இன்று (04.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மாறவில்லை. ஆபரணத்தங்கம் விலை ரூ.58,960 என்றே நீடிக்கிறது.

தங்கம் விலை நிலவரம்: திங்கட் கிழமை (04.112024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் 7,370 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 8,040 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.58,960 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.73,700 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.80,400 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.64,320 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையிலும் மாற்றமில்லை

வெள்ளி விலை திங்கட்கிழமையான இன்று (04-11-24) 1 கிராம் விலை ரூ106 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,06,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

பண்டிகை முடிந்ததையடுத்து தங்கம் விலைகள் குறைந்தன. பொதுவாக உலகச் சந்தைகளில் உடனடித்தங்கத்திற்கான தேவையும் விலையும் குறைந்துள்ளது.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,370(மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ58,960(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.8,040(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.64,320(மாற்றம் இல்லை)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,370(மாற்றம் இல்லை)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ58,960(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.8,040(மாற்றம் இல்லை)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.64,320(மாற்றம் இல்லை)