Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; சவரன் ரூ.57,120-க்கு விற்பனை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120 என்ற புதிய உச்சத்தை எட்டி, நகை வாங்க விழைவோரைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Gold Rate Chennai: புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; சவரன் ரூ.57,120-க்கு விற்பனை!

Wednesday October 16, 2024 , 2 min Read

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.57,120 என்ற புதிய உச்சத்தை எட்டி, நகை வாங்க விழைவோரைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,095 ஆகவும், சவரன் விலை ரூ.56,760 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,740 ஆகவும், சவரன் விலை ரூ.61,920 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் இன்று (புதன்கிழமை) சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.7,140 ஆகவும், சவரன் விலை ரூ.360 உயர்ந்து ரூ.57,120 ஆகவும் உள்ளது. 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.49 உயர்ந்து ரூ.7,789 ஆகவும், சவரன் விலை ரூ.392 உயர்ந்து ரூ.62,312 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை புதன்கிழமை (16-10-24)1 விலை ரூ.103 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000 என்றும் மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகிறது.

Gold news

காரணம்: சர்வதேச பொருளாதார நிலை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது தங்கத்தின் தேவை சற்றே உயர்ந்துள்ளதால் இந்த விலையேற்றம் நிலவுகிறது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,140 (ரூ.45 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57,120 (ரூ.360 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,789 (ரூ.49 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,312 (ரூ.392 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan