Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை இன்று மேலும் குறைந்தது - சவரன் விலை என்ன?

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.300 குறைந்து ரூ.70,500 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.330 குறைந்து ரூ.76,910 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.264 குறைந்து ரூ.61,528 என்றும் விற்பனையாகி வருகின்றன.

Gold Rate Chennai: தங்கம் விலை இன்று மேலும் குறைந்தது - சவரன் விலை என்ன?

Tuesday October 01, 2024 , 1 min Read

சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று (01 .10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் நேற்றைய விலைகளை விடவும் மேலும் இறங்கியுள்ளன.

தங்கம் விலை நிலவரம், செவ்வாய்க்கிழமை (01.10.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.30 குறைந்து 7,050 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து 7,691 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் ரூ.240 குறைந்து ரூ.56,400 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.300 குறைந்து ரூ.70,500 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.330 குறைந்து ரூ.76,910 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.264 குறைந்து ரூ.61,528 என்றும் விற்பனையாகி வருகின்றன.

வெள்ளி விலையில் மாற்றமில்லை:

சென்னையில் செவ்வாய்க்கிழமை (01-10-24)1 ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.101 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

தங்கம் விலை சர்வதேச சந்தைகளின் நிலவரத்திற்கேற்ப டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரத்திற்கேற்ப மாறக்கூடியது, இன்று உடனடித்தங்கத்திற்கான தேவை மந்தம் காரணமாக விலை குறைந்தது.

Gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,050(மாற்றம்ரூ.30குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,400(மாற்றம்ரூ.240குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,691(மாற்றம்ரூ.33குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.61,528(மாற்றம்ரூ.264குறைவு)

தங்கம் விலை @ மும்பை