Gold Rate Chennai: தடுமாறும் தங்கம் விலை - சவரனுக்கு ரூ.120 உயர்வு!
கடந்த சில நாட்களாகவே ஏற்றமும் இறக்கமுமாக தடுமாறி வரும் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சற்றே உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஏற்றமும் இறக்கமுமாக தடுமாறி வரும் ஆபரணத் தங்கத்தின் விலை தற்போது சற்றே உயர்ந்துள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.7,135 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.57,080 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.7,784 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.62,272 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (30.12.2024):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,150 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.57,200 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 உயர்ந்து ரூ.7,800 ஆகவும், சவரன் விலை ரூ.128 உயர்ந்து ரூ.62,400 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (30.12.2024) 1 கிராம் வெள்ளி விலை ரூ.99.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.99,000 ஆகவும் மாற்றமின்றி விற்பனையாகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது. தங்கத்தின் தேவையும் அதிகரிப்பது, குறைவது என மாறி மாறி நிலவும் போக்கு காரணமாக, ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமுமாக நீடிக்கிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,150 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57,200 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,800 (ரூ.16 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,400 (ரூ.128 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan