Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: அதிர்ச்சி தரும் தங்கம் விலை - சவரன் ரூ.640 அதிரடி உயர்வு!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.80 உயர்ந்து 7,225 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து 7,882 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: அதிர்ச்சி தரும் தங்கம் விலை - சவரன் ரூ.640 அதிரடி உயர்வு!

Friday November 22, 2024 , 1 min Read

வெள்ளிக்கிழமையான இன்று (22.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.640 அதிகரித்தது.

தங்கம் விலை நிலவரம்: வெள்ளிக்கிழமை (22.11.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.80 உயர்ந்து 7,225 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.87 உயர்ந்து 7,882 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.800 அதிகரித்து ரூ.72,250 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.870 உயர்ந்து ரூ.78,820-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.696 உயர்ந்து ரூ.63,056 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை மாறவில்லை:

வெள்ளி விலை வெள்ளிக்கிழமையான இன்றும் (22-11-24) 1 கிராம் விலை ரூ.101 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000 என்றும் நீடிக்கிறது.

காரணம்:

மத்தியக் கிழக்கு மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர்ப் பதற்றம் காரணமாக முதலீட்டுப் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் மீண்டும் முதலீடு அதிகரிக்க, விலைகள் உயர்ந்து வருகின்றன.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,225(மாற்றம்ரூ.80அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57800(மாற்றம்ரூ640அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,882(மாற்றம்ரூ87அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63056(மாற்றம்ரூ696அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,225(மாற்றம்ரூ.80அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57800(மாற்றம்ரூ640அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,882(மாற்றம்ரூ87அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63056(மாற்றம்ரூ696அதிகம்)