Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தொடர்ந்து ஏறும் தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு?

சென்னையில் இன்று, வெள்ளிக்கிழமை (07.06.2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளன ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.320 அதிகரித்துள்ளது.

Gold Rate Chennai: தொடர்ந்து ஏறும் தங்கம் விலை - இன்று சவரன் எவ்வளவு?

Friday June 07, 2024 , 1 min Read

சென்னையில் இன்று, வெள்ளிக்கிழமை (07.06.2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.320 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் வெள்ளிக்கிழமை (07.06.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 அதிகரித்து 6,840 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.44 அதிகரித்து 7,462 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.320 அதிகரித்து 54,720 ஆகவும் உள்ளது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.400 அதிகரித்து ரூ.68,400 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.440 அதிகரித்து ரூ.74,620-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.352 அதிகரித்து ரூ.59,656-ற்கும் விற்பனையாகின்றன.

அதே போல், சென்னையில் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை ரூ.2.50 அதிகரித்து ரூ.100.50 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,500 அதிகரித்து ரூ.1,00,500 ஆகவும் உள்ளது.

gold rate

காரணம்:

மல்ட்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் கோல்டு பியூச்சர்ஸ் ஒப்பந்தங்களில் வணிகம் அதிகரித்திருப்பதும், உள்ளூர் தேவை அதிகரிப்பு காரணமாகவும் விலைகள் அதிகரித்துள்ளன

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,840(மாற்றம்ரூ.40அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,720(மாற்றம்ரூ.320அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,462(மாற்றம்ரூ.44அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,696(மாற்றம்ரூ.352அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,760(மாற்றம்ரூ.30அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,080(மாற்றம்ரூ.240அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,375(மாற்றம்ரூ.33அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,000(மாற்றம்ரூ.264அதிகம்)