Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் சரிவு - இன்றைய விலை என்ன?

சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று (15.10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.160 குறைந்துள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை மேலும் சரிவு - இன்றைய விலை என்ன?

Tuesday October 15, 2024 , 1 min Read

சென்னையில் செவ்வாய்க்கிழமையான இன்று (15.10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மேலும் குறைந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.160 குறைந்துள்ளது.

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 குறைந்து 7,095 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து 7,740 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.56,760 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.200 குறைந்து ரூ.70,950 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.220 குறைந்து ரூ.77,400-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.176 குறைந்து ரூ.61,920 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை மாறவில்லை:

வெள்ளி விலை செவ்வாய்க்கிழமை (15-10-24)1 விலை ரூ.103 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-ற்கும் விற்பனையாகிறது.

gold rate

காரணம்:

2024-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கத்திற்கான தேவைப்பாடு குறைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், சர்வதேச சந்தைகளின் தாக்கமும், பண்டிகை முடிந்ததற்குப் பிறகான வர்த்தக தினமாதலால் உள்நாட்டுத் தேவைப்பாடு குறைவு காரணமாகவும் தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,095(மாற்றம்ரூ.20குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,760(மாற்றம்ரூ.160குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,740(மாற்றம்ரூ.22குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.61,920(மாற்றம்ரூ.176குறைவு)

தங்கம் விலை @ மும்பை