Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு; வெள்ளியும் உயர்வு!

தங்கம் விலை இன்று சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலையேற்றங்களுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

Gold Rate Chennai: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு; வெள்ளியும் உயர்வு!

Wednesday April 03, 2024 , 1 min Read

தங்கம் விலை இன்று சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலையேற்றங்களுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

தங்கம் விலை நிலவரம் (3-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6,500 என்றும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.7091 எனவும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, (புதன் கிழமை) 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 70 ரூபாய் அதிகரித்து 6,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 52,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் புதன் கிழமையன்று கடுமையாக அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ.2 உயர்ந்து 1 கிராம் 84 ரூபாய்க்கும் கிலோவிற்கு 2000 ரூபாய் அதிகரித்து 84,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
gold rate

உயர்வுக்கான காரணங்கள்:

சென்னையில் தங்கம் விலை ஒரு சீரான முறையில் சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பினாலும் ஆபரணத்தங்க தயாரிப்பாளர்களுக்குத் தேவை அதிகரிப்பினாலும் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,500 (மாற்றம்: ரூ.70 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.52,000 (மாற்றம்: ரூ.560உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7091 (மாற்றம்: ரூ.76 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,728 (மாற்றம்: ரூ.608 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,405 (மாற்றம்: ரூ. கு70 உயர்வு)

22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 51,240 (மாற்றம்: ரூ. 560 உயர்வு)

24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,987 (மாற்றம்: ரூ.76 உயர்வு)

24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. ரூ.55,896 (மாற்றம்: ரூ.608 உயர்வு)