Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை - இன்று சவரன் விலை என்ன?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,150 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.11 உயர்ந்து 7,800 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் விலை - இன்று சவரன் விலை என்ன?

Tuesday December 17, 2024 , 1 min Read

செவ்வாய்க்கிழமையான இன்று (17-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே ஏற்றம் கண்டுள்ளன. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்: செவ்வாய்க்கிழமை (17.12.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,150 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் ரூ.11 உயர்ந்து 7,800 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.57,200 ஆகவும் உள்ளன.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 உயர்ந்து ரூ.71,500 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 10 கிராம் விலை ரூ.110 உயர்ந்து 78,000 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.88 அதிகரித்து ரூ.62,400 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை

வெள்ளி விலை செவ்வாய்க்கிழமையான இன்று (17-12-24) 1 கிராம் விலை ரூ.100 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000 என்றும் உள்ளன.

காரணம்:

டாலர் மதிப்பு வலுவாக இருப்பதால் பிற நாட்டு பணத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிக செலவினம் ஆகும். இதனையடுத்து, தங்கத்திற்கான தேவை குறைவதால் விலையும் குறைகிறது. இன்று உள்நாட்டுத்தேவை அதிகரிப்பினால் விலைகள் சற்றே அதிகரித்துள்ளன.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,150(மாற்றம்ரூ.10அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,200(மாற்றம்ரூ80அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,800(மாற்றம்ரூ11அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,400(மாற்றம்ரூ88அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,150(மாற்றம்ரூ.10அதிகம்)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,200(மாற்றம்ரூ80அதிகம்)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,800(மாற்றம்ரூ11அதிகம்)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,400(மாற்றம்ரூ88அதிகம்)