Gold Rate Chennai: தங்கம் விலை தொடர் சரிவு - சவரன் விலை ரூ.56,000-த்திற்கும் கீழ் இறங்கியது!
வியாழக்கிழமையான இன்று (14.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மேலும் அதிரடி சரிவு கண்டுள்ளன.
வியாழக்கிழமையான இன்று (14.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மேலும் அதிரடி சரிவு கண்டுள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.880 குறைந்தது.
தங்கம் விலை நிலவரம்: வியாழக்கிழமை (14.11.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.110 குறைந்து 6,935 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.120 குறைந்து 7,565 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.880 குறைந்து ரூ.55,480ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.1,100 குறைந்து ரூ.69,350 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.1,200 குறைந்து ரூ.75,650-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.960 குறைந்து ரூ.60,520 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை சற்றே குறைந்தது:
வெள்ளி விலை வியாழக்கிழமையான இன்று (14-11-24) 1 கிராம் விலை ரூ.2 குறைந்து ரூ.99 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000 என்றும் உள்ளன.
காரணம்:
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அடுத்து டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. ரூபாய் மதிப்பும் டாலருக்கு நிகராக தொடர் சரிவடைவதை அடுத்து தங்கம் விலைகள் சரிவு கண்டு வருகின்றன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,935(மாற்றம்ரூ.110குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.55480(மாற்றம்ரூ880குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,565(மாற்றம்ரூ120குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.60520(மாற்றம்ரூ960குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,935(மாற்றம்ரூ.110குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.55480(மாற்றம்ரூ880குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,565(மாற்றம்ரூ120குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.60520(மாற்றம்ரூ960குறைவு)