Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே குறைவு- இன்றைய விலை என்ன?

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.15 குறைந்து 6,905 ரூபாயாக உள்ளது.

Gold Rate Chennai: தங்கம் விலை சற்றே குறைவு- இன்றைய விலை என்ன?

Thursday July 18, 2024 , 1 min Read

சென்னையில் இன்று வியாழக்கிழமை (18.07.2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.15 குறைந்தது. அதேபோல், ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம், வியாழக்கிழமை (18.07.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.15 குறைந்து 6,905 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து 7,533 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.55,240 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.150 குறைந்து ரூ.69,050 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.160 குறைந்து ரூ.75,330-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.128 குறைந்து ரூ.60,264-ற்கும் விற்பனையாகின்றன.

சென்னையில் வியாழகிழமை(18-07-24)1 கிராம் வெள்ளி விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.100.60 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,600-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

தங்கம் விலை கடந்த வார இறுதி நாட்கள் முதல் நேற்று வரை சற்றே குறைந்து வந்த நிலையில் நேற்று 22 காரட் 8 கிராம் விலை ரூ.720 அதிகரித்தது இன்று உடனடித் தங்கத்திற்கான தேவை சற்றே குறைந்ததன் காரணமாக விலைகளும் குறைந்தன.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,905(மாற்றம்ரூ.15குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.55,240(மாற்றம்ரூ.120குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,533(மாற்றம்ரூ.16குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.60,264(மாற்றம்ரூ.128குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,860(மாற்றம்ரூ.15குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,880(மாற்றம்ரூ.120குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,484(மாற்றம்ரூ.16குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,872(மாற்றம்ரூ.128குறைவு)