Gold Rate Chennai: தங்கம் விலை மீண்டும் உயர்வு - சவரனுக்கு ரூ.320 அதிகரிப்பு!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 குறைந்து 7,130 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 அதிகரித்து 7,778 ரூபாயாகவும் உள்ளது.
செவ்வாய்க்கிழமையான இன்று (03-12-2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்தது.
தங்கம் விலை நிலவரம்: செவ்வாய்க் கிழமை (03.12.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.40 குறைந்து 7,130 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.43 அதிகரித்து 7,778 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,040ஆகவும் விற்பனையாகி வருகின்றன.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.400 உயர்ந்து ரூ.71,300 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.430 உயர்ந்து ரூ.77,780-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.344 உயர்ந்து ரூ.62,224 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையும் சற்றே உயர்வு:
வெள்ளி விலை வெள்ளிக்கிழமையான இன்று (02-12-24) 1 கிராம் விலை ரூ.100 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000 என்றும் உள்ளன.
காரணம்:
உலகப் பொருளாதார நிலை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகித எதிர்ப்பார்ப்பு, டாலர் மதிப்பு ஆகியவற்றின் நிலையற்ற தன்மை காரணமாக தங்கம் விலை ஏற்றமும் இறக்கமுமாக நிலையற்ற விதத்தில் இருந்து வருகின்றது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,130(மாற்றம்ரூ.40அதிகம்
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,040(மாற்றம்ரூ320அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,778மாற்றம்ரூ.43அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,224(மாற்றம்ரூ344அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,130(மாற்றம்ரூ.40அதிகம்
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.57,040(மாற்றம்ரூ320அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,778மாற்றம்ரூ.43அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.62,224(மாற்றம்ரூ344அதிகம்)