Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: தங்கம் விலை சரேலென உயர்வு - இன்றைய விலை நிலவரம்!

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.350 உயர்ந்து ரூ.66,950 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.390 அதிகரித்து ரூ.73.040 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.312 உயர்ந்து ரூ.58,432-ற்கும் விற்பனையாகின்றன.

Gold Rate Chennai: தங்கம் விலை சரேலென உயர்வு - இன்றைய விலை நிலவரம்!

Saturday August 24, 2024 , 1 min Read

சென்னையில் இன்று சனிக்கிழமை (24.08. 2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை இன்று ரூ.35 உயர்ந்தது. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.280 உயர்ந்தது.

தங்கம் விலை நிலவரம், சனிக்கிழமை (24.08.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.35 அதிகரித்து 6,695 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.39 அதிகரித்து ரூ.7,304 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.350 உயர்ந்து ரூ.66,950 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.390 அதிகரித்து ரூ.73.040-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.312 உயர்ந்து ரூ.58,432-ற்கும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை சற்றே உயர்வு:

சென்னையில் சனிக்கிழமை (24-08-24) 1 கிராம் வெள்ளி விலை 1.30 காசுகள் உயர்ந்து ரூ.93 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.93,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

தங்கம் விலை சர்வதேச சந்தைகளின் நிலவரத்திற்கேற்ப டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரத்திற்கேற்ப மாறக்கூடியது, இன்று உடனடி தங்கத்திற்கான தேவை அதிகரிப்புக் காரணமாக விலை சற்றே அதிகரித்துள்ளது.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,695(மாற்றம்ரூ.35அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,560(மாற்றம்ரூ.280அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,304(மாற்றம்ரூ.39அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,432(மாற்றம்ரூ.312அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,695மாற்றம்ரூ.35அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,560(மாற்றம்ரூ.280அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,304(மாற்றம்ரூ.39அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,432(மாற்றம்ரூ.312அதிகம்)