Gold Rate Chennai: சற்றே ஆறுதல்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,275 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து 7,936 ரூபாயாகவும் உள்ளது.
சனிக்கிழமையான இன்று (09.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் இன்று சற்றே குறைந்துள்ளன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்தது.
தங்கம் விலை நிலவரம்: சனிக்கிழமை (09.112024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,275 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து 7,936 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.58,200 ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 குறைந்து ரூ.72,750 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.110 குறைந்து ரூ.79,360 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.88 குறைந்து ரூ.63,488 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையில் மாற்றமில்லை:
வெள்ளி விலை சனிக்கிழமையான இன்று (09-11-24) 1 கிராம் விலை ரூ.103 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000- என்றும் நீடித்து வருகிறது.
காரணம்:
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அடுத்து டாலர் மதிப்பு உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனையடுத்தே தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்து அதன் தாக்கத்தினால் விலைகள் தடுமாற்றத்தில் ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,275(மாற்றம்ரூ.10குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,280(மாற்றம்ரூ80குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,936(மாற்றம்ரூ11குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,488(மாற்றம்ரூ.88குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,275(மாற்றம்ரூ.10குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,280(மாற்றம்ரூ80குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,936(மாற்றம்ரூ11குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.63,488(மாற்றம்ரூ.88குறைவு)