Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ஆறுதலான நியூஸ் - தங்கம் விலை இன்று சற்றே குறைந்தது!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.15 குறைந்து7,355 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து 8,024 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: ஆறுதலான நியூஸ் - தங்கம் விலை இன்று சற்றே குறைந்தது!

Tuesday November 05, 2024 , 1 min Read

செவ்வாய்க் கிழமையான இன்று (05.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் இன்று சற்றே குறைந்து ஆறுதல் அளிக்கின்றன. ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்தது..

தங்கம் விலை நிலவரம்: செவ்வாய்க்கிழமை (05.112024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.15 குறைந்து 7,355 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து 8,024 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து ரூ.58,840 ஆக விற்பனையாகி வருகின்றது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.150 குறைந்து ரூ.73,550 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.160 குறைந்து ரூ.80,240-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.128 குறைந்து ரூ.64,192 என்றும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலையும் குறைந்தது

வெள்ளி விலை செவ்வாய்க்கிழமையான இன்று (05-11-24) 1 கிராம் விலை ரூ.1 குறைந்து 105 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,05,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

அமெரிக்க மத்திய வங்கி வட்டிக்குறைப்பு செய்யலாம் என்ற செய்திகளை அடுத்து முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களை எதிர்நோக்குகின்றனர், மேலும் உள்ளூர் தேவைக் குறைவினாலும் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,355(மாற்றம்ரூ.15குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,840(மாற்றம்ரூ.120குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.8,024(மாற்றம்ரூ.16குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.64,192(மாற்றம்ரூ.128குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,355(மாற்றம்ரூ.15குறைவு)

> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.58,840(மாற்றம்ரூ.120குறைவு)

> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.8,024(மாற்றம்ரூ.16குறைவு)

> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.64,192(மாற்றம்ரூ.128குறைவு)