Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்தது!

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை (14.5.2024) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்துள்ளது. ரூ.55 ஆயிரத்தைக் கடந்த தினங்கள் போக இன்று ரூ.54,000-த்திற்கும் குறைந்து 53,520 ஆக உள்ளது.

Gold Rate Chennai: ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்தது!

Tuesday May 14, 2024 , 2 min Read

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை (14.5.2024) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்துள்ளது. ரூ.55 ஆயிரத்தைக் கடந்த தினங்கள் போக இன்று ரூ.54,000-த்திற்கும் குறைந்து 53,520 ஆக உள்ளது.

தங்கம் விலை நிலவரம் (14.05.2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் விலை ரூ.35 குறைந்து 6,690 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 குறைந்து ரூ.7,298-க்கும் விற்று வருகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.280 குறைந்து ரூ.53,520 ஆக விற்பனை ஆகிறது.

சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத்தங்கம் 10 கிராம் விலை ரூ.350 குறைந்து ரூ.66,900 என்றும் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.380 குறைந்து ரூ.72,980-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.304 குறைந்து 58,384-ற்கும் விற்பனையாகின்றன.

அதே போல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 0.70 காசுகள் அதிகரித்து ரூ.90.70 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.700 அதிகரித்து ரூ.90,700 என்று உள்ளது. இந்திய அளவில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.87.20 என்றும் ஒரு கிலோ வெள்ளி விலை 87,200 ஆகவும் உள்ளன.

Gold rate

தங்கம் விலை குறையக் காரணம்

தங்கத்தின் விலைகளில் நிர்ணயமின்மை காரணமாக முதலீட்டாளர்கள் மாற்று முதலீட்டுத் தெரிவுகளை நோக்கிச் செல்வதாலும் தேவைப்பாடு சற்றே குறைந்துள்ளதாலும் இன்று விலைகள் மேலும் குறைந்துள்ளன .

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,690(மாற்றம் ரூ.35குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,520(மாற்றம் ரூ.280குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,298(மாற்றம் ரூ.38குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,384(மாற்றம் ரூ.304குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,675(மாற்றம் ரூ.40குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,400(மாற்றம் ரூ.320குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,282(மாற்றம்ரூ.43குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,256(மாற்றம் ரூ.344குறைவு)