Gold Rate Chennai: உயர்வா? குறைவா?- இன்று தங்கம் விலையில் மாற்றம் என்ன?
தங்கம் விலை மீண்டும் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது.
தங்கம் விலை மீண்டும் இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது.
தங்கம் விலை நிலவரம் (08/02/2024):
கடந்த வார இறுதி வர்த்தக நாளான சனிக்கிழமையில் இருந்து இன்று வரை தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே விலையிலேயே நீடித்து வருகிறது.
சென்னையில் கடந்த வார இறுதி வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,830 ரூபாய்க்கும், சவரன் 46,640 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (திங்கள் கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் 5,830 ரூபாய்க்கும், சவரன் 46,640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலையிலும் எவ்வித மாற்றமும் இன்றி, கிராம் 6,300 ரூபாய்க்கும், சவரன் 50,400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 50 காசுகள் உயர்ந்து 77 ரூபாய்க்கும், சவரனுக்கு 500 ரூபாய் உயர்ந்து 77ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என்பதன் மீது திரும்பியுள்ளதால்,தங்கத்தின் மீதான முதலீடுகள் சரிந்துள்ளன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,830 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.46,640 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,300 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.50,400 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,770 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 46,160 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,295 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 50,360 (மாற்றமில்லை)