Gold Rate Chennai: இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை...
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.66,950 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.73.040 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.58,432-ற்கும் விற்பனையாகின்றன.
சென்னையில் இன்று திங்கட்கிழமை (26.08. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகளில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
தங்கம் விலை நிலவரம், திங்கட்ழமை (24.08.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை 6,695 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,304 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,560 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.66,950 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.73.040 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.58,432-ற்கும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை சற்றே குறைவு:
சென்னையில் திங்கட்கிழமை (26-08-24)1 கிராம் வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.92.90 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,900-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்கம் விலை சர்வதேச சந்தைகளின் நிலவரத்திற்கேற்ப டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரத்திற்கேற்ப மாறக்கூடியது, இன்று உடனடித்தங்கத்திற்கான தேவை குறைவு காரணமாக விலைகளில் மாற்றமில்லாமல் நீடித்துள்ளது .
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,695(மாற்றம்ரூ.35அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,560(மாற்றம்ரூ.280அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,304(மாற்றம்ரூ.39அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,432(மாற்றம்ரூ.312அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,695மாற்றம்ரூ.35அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,560(மாற்றம்ரூ.280அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,304(மாற்றம்ரூ.39அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,432(மாற்றம்ரூ.312அதிகம்)