Gold Rate Chennai: இன்றும் தங்கம் விலை குறைந்தது - சவரன் விலை என்ன?
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 குறைந்து 6,660 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து ரூ.7,265 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (23.08. 2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை இன்று ரூ.20 குறைந்தது. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.160 குறைந்தது. நேற்று சவரனுக்கு ரூ.240 ரூபாய் குறைந்த நிலையில் இன்றைய விலை குறைவும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது.
தங்கம் விலை நிலவரம், வெள்ளிக்கிழமை (23.08.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 குறைந்து 6,660 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து ரூ.7,265 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.200 குறைந்து ரூ.66,600 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.220 குறைந்து ரூ.72,650 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.176 குறைந்து ரூ.58,120-ற்கும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை சற்றே குறைவு:
சென்னையில் வெள்ளிக்கிழமை(23-08-24)1 கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.91.70 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,700-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்கம் விலை சர்வதேச சந்தைகளின் நிலவரத்திற்கேற்ப டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரத்திற்கேற்ப மாறக்கூடியது, இன்று உடனடித்தங்கத்திற்கான தேவை குறைவு காரணமாக விலை சற்றே குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,660(மாற்றம்ரூ.20குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,280(மாற்றம்ரூ.160குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,265(மாற்றம்ரூ.22குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,120(மாற்றம்ரூ.176குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,660மாற்றம்ரூ.20குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,280(மாற்றம்ரூ.160குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,265(மாற்றம்ரூ.22குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,120(மாற்றம்ரூ.176குறைவு)