Gold Rate Chennai: தங்கம் வாங்க இதுவே நல்ல சான்ஸ் - விலை மேலும் குறைந்தது!
சென்னையில் இன்று, திங்கட்கிழமை (10.06.2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கத்தின் விலைகள் மீண்டும் சற்றே குறைந்துள்ளன.
சென்னையில் இன்று, திங்கட்கிழமை (10.06.2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கத்தின் விலைகள் மீண்டும் சற்றே குறைந்துள்ளன.
தங்கம் விலை நிலவரம் திங்கட்கிழமை (10.06.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.20 குறைந்தது 6,630 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.22 குறைந்து 7,233 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ரூ.53,040 ஆகவும் உள்ளது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.200 குறைந்து ரூ.66,300 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.220 குறைந்து ரூ.72,330-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.176 குறைந்து ரூ.57,864-ற்கும் விற்பனையாகின்றன.
மாறாக சென்னையில் வெள்ளி விலை திங்கட்கிழமை (10-06-24) சற்றே உயர்ந்தது. 1 கிராம் வெள்ளி விலை ரூ.96.20 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.200 அதிகரித்து ரூ.96,200 ஆகவும் உள்ளது.
காரணம்:
உடனடி தங்கத்திற்கான தேவைப்பாடு குறைந்ததால் இன்று தங்கம் விலை மீண்டும் சற்றே குறைந்துள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,630(மாற்றம்ரூ.20குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,040(மாற்றம்ரூ.160குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,233(மாற்றம்ரூ.22குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,864(மாற்றம்ரூ.176குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,570(மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.52,560(மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,167 (மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,336(மாற்றம் இல்லை)