Gold Rate Chennai: சுங்கவரிக் குறைப்பு எதிரொலி - தங்கம், வெள்ளி விலைகள் அதிரடி சரிவு!
சென்னையில் இன்று புதன்கிழமை (24.07.2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.60 குறைந்தது. அதேபோல், ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.480 குறைந்துள்ளது. நேற்று பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரிக் குறைப்பினால் விலைகள் கடுமையாகக் குறைந்தன.
சென்னையில் இன்று புதன்கிழமை (24.07.2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.60 குறைந்தது. அதேபோல், ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.480 குறைந்துள்ளது. நேற்று பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரிக் குறைப்பினால் விலைகள் கடுமையாகக் குறைந்தன.
தங்கம் விலை நிலவரம், புதன்கிழமை (24.07.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.60 குறைந்து 6,490 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.66 குறைந்து 7,080ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480vகுறைந்து ரூ.51,920 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.600 குறைந்து ரூ.64,900 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.660 குறைந்து ரூ.70,800-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.528குறைந்து ரூ.56,640-ற்கும் விற்பனையாகின்றன.
சென்னையில் புதன்கிழமை (23-07-24)1 கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.92 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
2024-25 பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து அறிவித்ததால் தங்கம் விலை குறைவு.
![gold rate](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/211-1721798459691.jpg?fm=png&auto=format&w=800)
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,490(மாற்றம்ரூ.60குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.51,920(மாற்றம்ரூ.480குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,080(மாற்றம்ரூ.66குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,640(மாற்றம்ரூ.528குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,495மாற்றம் இல்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.51,960(மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,086(மாற்றம் இல்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,688(மாற்றம் இல்லை)