Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை - இன்று அதிரடி உயர்வு எவ்வளவு பாருங்க!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.50 அதிகரித்து 6,465 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 அதிகரித்து 6,753 ரூபாயாகவும் உள்ளது.

Gold Rate Chennai: மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் விலை - இன்று அதிரடி உயர்வு எவ்வளவு பாருங்க!

Saturday July 27, 2024 , 1 min Read

சென்னையில் இன்று சனிக்கிழமை (27.07.2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை இன்று ரூ.50 அதிகரித்தது. அதேபோல், ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம், சனிக்கிழமை (26.07.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.50 அதிகரித்து 6,465 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.55 அதிகரித்து 6,753 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.51,720 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.500 அதிகரித்து ரூ.64,650 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.550 அதிகரித்து ரூ.70,530 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.440 அதிகரித்து ரூ.56,424-ற்கும் விற்பனையாகின்றன.

வெள்ளி விலை:

சென்னையில் வெள்ளிக்கிழமை (26-07-24)1 கிராம் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படாமல் ரூ.89 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000-ற்கும் விற்பனையாகிறது.

காரணம்:

2024-25 பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகக் குறைத்ததாலும் ஆடிமாத காலம் என்பதால் தேவை குறைவினாலும் தங்கம் விலை அதிரடியாக சரிந்து வந்த நிலையில், இன்று தேவைப்பாடு அதிகம் காரணமாக விலைகள் உயர்ந்தன.

gold rate

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,465(மாற்றம்ரூ.50அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.51,720(மாற்றம்ரூ.400அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7053(மாற்றம்ரூ.55அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,424(மாற்றம்ரூ.440அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,325மாற்றம்ரூ.25அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.50,600(மாற்றம்ரூ.200அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,900(மாற்றம்ரூ.27 அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.55,200(மாற்றம்ரூ.216அதிகம்)