Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: ஆபரணத்தங்கம் விலை; சவரனுக்கு 360 ரூபாய் அதிகரிப்பு!

இன்று சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் நேற்றை ஒப்பிடும்போது சற்றே உயர்வுடன் வர்த்தகம் தொடங்யுள்ளது.

Gold Rate Chennai: ஆபரணத்தங்கம் விலை; சவரனுக்கு 360 ரூபாய் அதிகரிப்பு!

Thursday April 04, 2024 , 2 min Read

தங்கம் விலை: இன்று சென்னையில் ஆபரண மற்றும் சுத்தத் தங்கம் ஆகியவற்றின் விலைகள் நேற்றை ஒப்பிடும்போது சற்றே உயர்வுடன் வர்த்தகம் தொடங்யுள்ளது.

தங்கம் விலை நிலவரம் (4-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6,545 என்றும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.7140 எனவும் அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, (வியாழக் கிழமை) 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 45 ரூபாய் அதிகரித்து 6,545 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 52,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் வியாழனன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 10 காசுகள் உயர்ந்து 1 கிராம் விலை 84 ரூபாய் 10 காசுகளுக்கும், கிலோவிற்கு 100 ரூபாய் அதிகரித்து 84,100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

gold rate

உயர்வுக்கான காரணங்கள்:

சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பினாலும் ஆபரணத்தங்க தயாரிப்பாளர்களுக்குத் தேவை அதிகரிப்பினாலும் விலை உயர்ந்துள்ளது. பொதுவாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்பும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாகியுள்ளன.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,545 (மாற்றம்: ரூ.45 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.52,360 (மாற்றம்: ரூ.360உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7140 (மாற்றம்: ரூ.49 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57,120 (மாற்றம்: ரூ.392 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,411 (மாற்றம்: ரூ. 37 உயர்வு)

22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 51,288 (மாற்றம்: ரூ. 8. உயர்வு)

24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,988 (மாற்றம்: ரூ. 1 உயர்வு)

24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. ரூ.55,904 (மாற்றம்: ரூ.8 உயர்வு)