Gold Rate Chennai: இன்று தங்கம் விலையில் பெரிய மாற்றம் இல்லை...
தங்கம் விலை நிலவரம் (2-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6,456 என்றும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ. 7043 எனவும் உள்ளது.
தங்கம் விலை நிலவரம் (2-04-2024): சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.6,456 என்றும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் ரூ.7043 எனவும் உள்ளது.
இன்றைய நிலவரப்படி, (செவ்வாய்க் கிழமை) 22 காரட் ஆபரண தங்கம் கிராமிற்கு 1 ரூபாய் அதிகரித்து 6,456 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 51,648 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் செவ்வாயன்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 40 காசுகள் அதிகரித்து 1 கிராம் 82 ரூபய் ரூபாய்க்கும் கிலோவிற்கு 400 ரூபாய் அதிகரித்து 82,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

உயர்வுக்கான காரணம்:
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கும் என்பதாலும் டாலர் மதிப்பு பலவீனத்தினாலும் தங்கம் விலை சற்றே உயர்வு கண்டுள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,456 (மாற்றம்: ரூ.1 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.51,648 (மாற்றம்: ரூ.8 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7043 (மாற்றம்: ரூ.1 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.56,344 (மாற்றம்: ரூ.8 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,335 (மாற்றம்: ரூ.25 குறைவு)
22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 50,680 (மாற்றம்: ரூ. உய200 குறைவு)
24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 6,911 (மாற்றம்: ரூ.27 குறைவு)
24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. ரூ.55,288 (மாற்றம்: ரூ.216 குறைவு)