Gold Rate Chennai: தங்கம் வாங்க இன்றே போங்க - சரேலென சரிந்த விலை!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.30 குறைந்து 6,680 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து ரூ.7,287 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் இன்று வியாழக்கிழமை (22.08. 2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை இன்று ரூ.30 குறைந்தது. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.240 குறைந்தது. நேற்று ஒரே நாளில் 400 ரூபாய் எகிறிய நிலையில், இன்றைய விலை குறைவு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது.
தங்கம் விலை நிலவரம், வியாழக்கிழமை (22.08.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.30 குறைந்து 6,680 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 குறைந்து ரூ.7,287 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,440 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.300 குறைந்து ரூ.66,800 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.330 குறைந்து ரூ.72,870 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.264 குறைந்து ரூ.58,296-ற்கும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையில் மாற்றமில்லை:
சென்னையில் புதன்கிழமை (22-08-24)1 கிராம் வெள்ளி விலை மாற்றமில்லாமல் ரூ.92 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.92000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்கம் விலை சர்வதேச சந்தைகளின் நிலவரத்திற்கேற்ப டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரத்திற்கேற்ப மாறக்கூடியது, இன்று உடனடித்தங்கத்திற்கான தேவை குறைவு காரணமாக விலை சற்றே குறைந்துள்ளது
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,680(மாற்றம்ரூ.30குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,440(மாற்றம்ரூ.240 குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,287(மாற்றம்ரூ.33 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,296(மாற்றம்ரூ.264 குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,680மாற்றம்ரூ.30குறைவு)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,440(மாற்றம்ரூ.240குறைவு)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,287(மாற்றம்ரூ.33குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,296(மாற்றம்ரூ.264குறைவு)