Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai: நகைப்பிரியர்களுக்கு நற்செய்தி: ஆபரணத் தங்கம் விலை மேலும் சரிவு!

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.35 குறைந்து 6,840 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 குறைந்து 7,462 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,720 ஆகவும் விற்பனையாகிறது.

Gold Rate Chennai: நகைப்பிரியர்களுக்கு நற்செய்தி: ஆபரணத் தங்கம் விலை மேலும் சரிவு!

Saturday July 20, 2024 , 1 min Read

சென்னையில் இன்று சனிக்கிழமை (20.07.2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.35 குறைந்தது. அதேபோல் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.280 குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம், சனிக்கிழமை (20.07.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.35 குறைந்து 6,840 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.38 குறைந்து 7,462 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,720 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.350 குறைந்து ரூ.68,400என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.380 குறைந்து ரூ.74,620-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.304குறைந்து ரூ.59,696-ற்கும் விற்பனையாகின்றன.

சென்னையில் சனிக்கிழமை(20-07-24) 1 கிராம் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ரூ.97.65 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,650-ற்கும் விற்பனையாகிறது.
gold rate

காரணம்:

முதலீட்டாளர்கள் தங்கத்தை விட சிறந்த முதலீடுகள் பக்கம் சென்றதாலும் தங்கத்திற்கான தேவை குறைபாட்டினாலும் விலைகள் குறைந்தன. ஆடி மாதம் பிறந்து விட்டபடியால் முகூர்த்தங்கள் இல்லை என்பதால் தேவைப்பாடு குறைந்துள்ளதால் விலையும் குறைந்து வருகின்றன.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,840(மாற்றம்ரூ.35குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,720(மாற்றம்ரூ.280குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,462(மாற்றம்ரூ.38குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,696(மாற்றம்ரூ.304குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,780(மாற்றம்ரூ.35குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.54,240(மாற்றம்ரூ.280குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,397(மாற்றம்ரூ.38குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.59,176(மாற்றம்ரூ.304குறைவு)