Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Gold Rate Chennai - ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - தொடர் விலை உயர்வில் ஆபரணத்தங்கம்!

சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை (11.06.2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கத்தின் விலைகள் மீண்டும் உயர்வை நோக்கிச் சென்றுள்ளன.

Gold Rate Chennai - ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - தொடர் விலை உயர்வில் ஆபரணத்தங்கம்!

Tuesday June 11, 2024 , 1 min Read

சென்னையில் இன்று, செவ்வாய்க்கிழமை (11.06.2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கத்தின் விலைகள் மீண்டும் உயர்வை நோக்கிச் சென்றுள்ளன.

தங்கம் விலை நிலவரம், செவ்வாய்க்கிழமை (10.06.2024):

சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.15 அதிகரித்து 6,645 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 அதிகரித்து 7,249 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.53,160ஆகவும் உள்ளது.

சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.150 அதிகரித்து ரூ.66,450 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.160 அதிகரித்து ரூ.72,490-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.128 அதிகரித்து ரூ.57,992-ற்கும் விற்பனையாகின்றன.

சென்னையில் வெள்ளி விலை செவ்வாய்கிழமை (11-06-24) சற்றே குறைந்தது. 1 கிராம் வெள்ளி விலை ரூ.1.20 குறைந்து ரூ.95 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,200 அதிகரித்து ரூ.95,000ஆகவும் உள்ளது.

gold rate

காரணம்:

உடனடி தங்கத்திற்கான தேவைப்பாடு இன்று சந்தையில் அதிகரித்துள்ளதால் விலை சற்றே உயர்ந்துள்ளன.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,645(மாற்றம்ரூ.15அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,200(மாற்றம்ரூ.160அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,249(மாற்றம்ரூ.16அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,992(மாற்றம்ரூ.128அதிகம்)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,585(மாற்றம்ரூ.15அதிகம்)

> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.52,680(மாற்றம்ரூ.120அதிகம்)

> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,184(மாற்றம்ரூ.17அதிகம்)

> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,472(மாற்றம்ரூ.136அதிகம்)