Gold Rate Chennai: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு - காரணம் என்ன?
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.70 உயர்ந்து 7,065 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து 7,707 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து ரூ.56,520 ஆக விற்பனையாகி வருகின்றது.
செவ்வாய்க் கிழமையான இன்று (19.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் மீண்டும் உயர்ந்து வருகின்றன ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.560 அதிகரித்தது.
தங்கம் விலை நிலவரம்: செவ்வாய்க்கிழமை (19.11.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.70 உயர்ந்து 7,065 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து 7,707 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.560 உயர்ந்து ரூ.56,520 ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.700 அதிகரித்து ரூ.70,650 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.760 உயர்ந்து ரூ.77,070-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.608உயர்ந்து ரூ.61,656 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலையும் உயர்ந்தது:
வெள்ளி விலை செவ்வாய்க்கிழமையான இன்று (19-11-24) 1 கிராம் விலை ரூ.2 அதிகரித்து ரூ.101 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000 என்றும் உள்ளன.
காரணம்:
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு, பிட்காய்ன் மதிப்பு அதிகரிப்பு முதலீட்டுக் குறைவு காரணங்களினால் கடந்த வாரம் தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால், ரஷ்யா-உக்ரைன் போரில் பைடனின் அறிவிப்பினால் ஏற்பட்ட அதிர்வலையில் தங்கத்தின் மீதான முதலீடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனையடுத்து, டாலரில் முதலீடு செய்தவர்கள் போரின் திடீர் அறிவிப்பினால் முதலீட்டுப் பாதுகாப்பு புகலிடமாக விளங்கும் தங்கத்தில் மீண்டும் முதலீடு அதிகரிக்க, விலைகள் உயர்ந்து வருகின்றன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,065(மாற்றம்ரூ.70அதிகம்)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.56520(மாற்றம்ரூ560அதிகம்)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,707(மாற்றம்ரூ76அதிகம்)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.61656(மாற்றம்ரூ608அதிகம்)
தங்கம் விலை @ மும்பை