Gold Rate Chennai: மீண்டும் ஏறத்தொடங்கிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.10 உயர்ந்து 6,435 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து 7,015 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் இன்று வியாழக்கிழமை (1.08. 2024) ஆபரணத்தங்கத்தின் ஒரு கிராம் விலை இன்று ரூ.10 உயர்ந்தது. அதேபோல், ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.80 அதிகரித்த்துள்ளது. .
தங்கம் விலை நிலவரம், வியாழக்கிழமை (1.08.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.10 உயர்ந்து 6,435 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து 7,015 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.51,480 ஆக விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 உயர்ந்து ரூ.64,350 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.110 உயர்ந்து ரூ.70,150-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.88 உயர்ந்து ரூ.56,120-ற்கும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை உயர்வு:
சென்னையில் வியாழக்கிழமை (1-08-24)1 கிராம் வெள்ளி விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.91.70 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,700-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்கம் விலைகள் பட்ஜெட்டிற்குப் பிறகே உயர்வதும் தாழ்வதுமாக இருந்து வருகிறது. விலை உயர்வை தேவையும் முதலீடும் தீர்மானிக்கின்றன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,435(மாற்றம்ரூ.10அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.51,480(மாற்றம்ரூ.80அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,015(மாற்றம்ரூ.11அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,120(மாற்றம்ரூ.88அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,450மாற்றம்ரூ.50அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.51,600(மாற்றம்ரூ.400அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,036(மாற்றம்ரூ.54அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,288(மாற்றம்ரூ.432அதிகம்)