Gold Rate Chennai: சற்றே ஆறுதல்; தங்கம் விலை கொஞ்சம் குறைந்தது...
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.15 குறைந்து 7,090 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து 7,735 ரூபாயாகவும் உள்ளது.
வியாழக்கிழமையான இன்று (28.11.2024) சென்னையில் ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் சற்றே குறைந்து ஆறுதல் அளித்துள்ளன, ஆபரணத்தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்தது.
தங்கம் விலை நிலவரம்: வியாழக்கிழமை (28.11.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.15 குறைந்து 7,090 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து 7,735 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720 ஆக விற்பனையாகி வருகின்றது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.150 குறைந்து ரூ.70,900 ஆகவும் 24 காரட் சுத்தத்தங்கம் ஒரு கிராம் விலை ரூ.160 குறைந்து ரூ.77,350-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.128 குறைந்து ரூ.61,880 என்றும் விற்பனையாகின்றன.
வெள்ளி விலை சற்றே குறைவு:
வெள்ளி விலை வியாழக்கிழமையான இன்று (28-11-24) 1 கிராம் விலை ரூ.98 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000 என்றும் உள்ளன.
காரணம்:
உள்ளூர்த் தேவை குறைவு காரணமாக இன்று தங்கம் விலை சற்றே குறைந்துள்ளன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,090(மாற்றம்ரூ.15குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.56720(மாற்றம்ரூ120குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,735(மாற்றம்ரூ.16குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.61880(மாற்றம்ரூ128குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,093(மாற்றம்ரூ.12குறைவு)
> 22 காரட் தங்கம்8கிராம்-ரூ.56744 (மாற்றம்ரூ96குறைவு)
> 24 காரட் தங்கம்1கிராம்-ரூ.7,735(மாற்றம்ரூ.16குறைவு)
> 24 காரட் தங்கம்8கிராம்-ரூ.61880(மாற்றம்ரூ128குறைவு)