Gold Rate Chennai: இன்றும் விலை உயர்ந்த தங்கம்: ரூ.57 ஆயிரத்திற்கு வெகு அருகில்!
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,120 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து 7,767 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமையான இன்று (04 .10. 2024) ஆபரணத்தங்கம் மற்றும் சுத்தத்தங்கங்களின் விலைகள் நேற்றைய விலைகளை விடவும் மேலும் கூடியுள்ளன.
தங்கம் விலை நிலவரம், வெள்ளிக்கிழமை (04.10.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.10 உயர்ந்து 7,120 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 உயர்ந்து 7,767 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் ரூ.80 அதிகரித்து ரூ.56,960 ஆகவும் விற்பனையாகிறது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.100 உயர்ந்து ரூ.71,200 ரூபாயாகவும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை ரூ.110 உயர்ந்து ரூ.77,670 -ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.88 அதிகரித்து ரூ.62,136என்றும் விற்பனையாகி வருகின்றன.
வெள்ளி விலை அதிகரிப்பு:
ஒரு வார காலமாக மாறாதிருந்த வெள்ளி விலை வெள்ளிக்கிழமை (04-10-24) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 அதிகரித்து ரூ.103 என்றும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000-ற்கும் விற்பனையாகிறது.
காரணம்:
தங்கம் பாதுகாப்பான முதலீடு என்பதால் எல்லா நாட்டு மத்திய வங்கிகளுமே தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கம் விலைகள் அதிகரித்து வருகின்றன.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,120(மாற்றம்ரூ.10அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,960(மாற்றம்ரூ.80அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,767(மாற்றம்ரூ.11அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.62,136(மாற்றம்ரூ.88அதிகம்)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,120(மாற்றம்ரூ.10அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.56,960(மாற்றம்ரூ.80அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,767(மாற்றம்ரூ.11அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.62,136(மாற்றம்ரூ.88அதிகம்)