Gold Rate Chennai: ஆபரணத் தங்கம் விலை சற்றே உயர, சுத்தத் தங்கம் விலை லேசாகக் குறைவு!
தங்கம் விலை நிலவரம், வியாழக்கிழமை (20.06.2024): சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.4 மட்டுமே கூடி 6,700 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.4 குறைந்து 7,301 ரூபாயாகவும் உள்ளது.
சென்னையில் இன்று, வியாழக்கிழமை (20.06.2024) ஆபரணத்தங்கத்தின் விலை லேசாக உயர 24 காரட் சுத்தத்தங்கத்தின் விலை சற்றே குறைந்தது.
தங்கம் விலை நிலவரம், வியாழக்கிழமை (20.06.2024):
சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராம் விலை ரூ.4 மட்டுமே கூடி 6,700 ரூபாய்க்கும் 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.4 குறைந்து 7,301 ரூபாயாகவும் உள்ளது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.32 மட்டுமே அதிகரித்து ரூ.53,600 ஆக உள்ளது.
சென்னை சந்தையில் 10 கிராம், 22 காரட் ஆபரணத்தங்கம் விலை ரூ.40 அதிகரித்து ரூ.67,000 என்றும் 24 காரட் சுத்தத்தங்கம் விலை 10 கிராம் ரூ.40 குறைந்து ரூ.73,010-ற்கும், 24 காரட் சுத்தத்தங்கம் 8 கிராம் விலை ரூ.32 குறைந்து ரூ.58,408-ற்கும் விற்பனையாகின்றன.
சென்னையில் வெள்ளி விலை வியாழக்கிழமை (20-06-24) சற்றே அதிகரித்தது. 1 கிராம் வெள்ளி விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.97.10 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து ரூ.97,100 ஆகவும் உள்ளது.
காரணம்:
ஆபரணத்தங்கத்திற்கான தேவைப்பாடு சென்னையில் சற்றே அதிகரித்ததாலும் சுத்தத்தங்கத்திற்குரிய தேவை குறைவினாலும் ஆபரணத்தங்கம் விலை உயர்ந்தும் சுத்தத் தங்கம் விலை குறைந்தும் காணப்படுகிறது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,700(மாற்றம்ரூ.4அதிகம்)
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,600(மாற்றம்ரூ.32அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,301(மாற்றம்ரூ.4 குறைவு)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.58,408(மாற்றம்ரூ.32குறைவு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.6,640(மாற்றம்ரூ.20 அதிகம்
> 22 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.53,120(மாற்றம்ரூ.160 அதிகம்)
> 24 காரட் தங்கம் 1 கிராம்-ரூ.7,244(மாற்றம்ரூ.22 அதிகம்)
> 24 காரட் தங்கம் 8 கிராம்-ரூ.57,952(மாற்றம்ரூ.176அதிகம்)